tag:blogger.com,1999:blog-22117469991128712072024-02-08T05:21:42.061-08:00பஞ்சு மிட்டாய் பஞ்சுமிட்டாய்..!
கண்ணுக்கு விருந்து
கருத்துக்கு இனிமை..!ஜெயஸ்ரீ ஷங்கர்http://www.blogger.com/profile/02420070826331740442noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2211746999112871207.post-31392227243084517842015-01-01T22:04:00.001-08:002015-01-01T22:04:55.163-08:00மாய முகமூடி

மூச்சுக்கு முடிச்சு

மாய முகமூடியாய்

கனவான நனவுக்கும்

நனவாகும் கனவுக்கும்

இடையே நசுங்கி

வாழ்வின் எல்லை
மூச்சை கர்மாவின்

கடை நிலையில்

கணக்குப் பக்கங்கள்

யாவும் சரியானால்

கிழித்திடலாம்
முகத்திரையை ..!

மாய உலகின்

மந்திர மயக்கத்தில்

மதி பிறண்டு

வழி மறந்து

மாய வலைக்குள்

சிக்கி மகிழ்ந்தால்

ஆசையின் தூபம்

ஆணவத்தின்
ஆதிக்கம்

கைகுலுக்கி

உள்ளத்தைக்
கள்ளமாக்கி

உயிருக்குள்

பாரமேற்றி....

இரண்டு வழிப்
பாதையில்

முக்தியின்

கதவுகள்

மூடும் போது..

மீண்டும்......

பிரபஞ்சச் சிறை....

குடும்பச் சிறை

உடல் சிறை..

அதனுள்......

உயிர்ச் சிறை...!

மாய பூமியை

கனவாக்கி

சத்திய பாதையை

சரியாக்கி..

ஜீவிதம் கடந்திடின்

ஜீவன் முக்தி பெறும்

காலச் சக்கரம்

சுழன்றாலும்

மாயை சூழ்ந்தாலும்

சூட்சும மனிதனுக்கு

மரணம் கூட
வருவதில்லை...!

ஜெயஸ்ரீ ஷங்கர்

ஜெயஸ்ரீ ஷங்கர்http://www.blogger.com/profile/02420070826331740442noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2211746999112871207.post-37586138291785559922013-06-19T01:31:00.002-07:002013-06-19T01:31:28.373-07:00 உம்மாச்சி காப்பாத்து..!

சின்னச் சின்ன
பிள்ளையாம்
சிங்காரப் பிள்ளையார்
கோடான கோடியிலே
முதலும் முழுதும்
பிள்ளையார்
குழந்தைகள் விரும்பும்
பிள்ளையார்...
கல்வி தரும் பிள்ளையார்
காலம் முழுதும்
கூட இருந்து காத்திடுவார்
பிள்ளையார்...!
பஞ்சுமிட்டாய்
பிளாகுக்குள் பதுங்கிவிட்டார்
பிள்ளையார்...!
பசங்களோட பசங்களாக
வளர்ந்திடுவார் பிள்ளையார்..!

ஜெயஸ்ரீ ஷங்கர்http://www.blogger.com/profile/02420070826331740442noreply@blogger.com5