பிள்ளையாம்
சிங்காரப் பிள்ளையார்
கோடான கோடியிலே
முதலும் முழுதும்
பிள்ளையார்
குழந்தைகள் விரும்பும்
பிள்ளையார்...
கல்வி தரும் பிள்ளையார்
காலம் முழுதும்
கூட இருந்து காத்திடுவார்
பிள்ளையார்...!
பஞ்சுமிட்டாய்
பிளாகுக்குள் பதுங்கிவிட்டார்
பிள்ளையார்...!
பசங்களோட பசங்களாக
வளர்ந்திடுவார் பிள்ளையார்..!