Wednesday 19 June 2013

உம்மாச்சி காப்பாத்து..!

சின்னச் சின்ன
பிள்ளையாம்
சிங்காரப் பிள்ளையார்
கோடான கோடியிலே
முதலும் முழுதும்
பிள்ளையார்
குழந்தைகள் விரும்பும்
பிள்ளையார்...
கல்வி தரும் பிள்ளையார்
காலம் முழுதும்
கூட இருந்து காத்திடுவார்
பிள்ளையார்...!
பஞ்சுமிட்டாய்
பிளாகுக்குள் பதுங்கிவிட்டார்
பிள்ளையார்...!
பசங்களோட பசங்களாக
வளர்ந்திடுவார் பிள்ளையார்..!

5 comments:

  1. முதல் பதிவே ‘உம்மாச்சி காப்பாத்து..!’ சூப்பர் ! :)

    மேலும் மேலும் பதிவுகள் எழுதி எழுத்துலகிலும், வலையுலகிலும் ஜொலிக்க என் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வலைபதிவின் பெயரே ‘பஞ்சுமிட்டாய்’ போல இனிப்பாக உள்ளது. பாராட்டுகள். :)

    ReplyDelete
  3. வலைபதிவின் பெயரே ‘பஞ்சுமிட்டாய்’ போல இனிப்பாக உள்ளது. பாராட்டுகள். :)

    ReplyDelete
  4. முதல் பதிவே ‘உம்மாச்சி காப்பாத்து..!’ சூப்பர் ! :)

    மேலும் மேலும் பதிவுகள் எழுதி எழுத்துலகிலும், வலையுலகிலும் ஜொலிக்க என் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மேலே நாக்கைத்துருத்திக்கொண்டு காட்சியளிக்கும் வெகு அழகான குழந்தைப் படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தலை நிறைய முடி, கண்கள் நிறைய கருகருவென்று மைதீட்டி ... ஜோர் ஜோர் ... அமர்க்களம் .... சூப்பரோ சூப்பர் !

    ஒருவேளை நீங்க சின்னக்குழந்தையாய் இருக்கும் போது எடுக்கப்பட்ட படமாக இருக்குமோ என்னவோ ? :)))))

    ReplyDelete